உள்ளடக்கத்திற்குச் செல்க

Moses

774 வசனங்கள் · 7 குடும்ப உறுப்பினர்கள்

Moses பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அதற்கு ஆரோன் மோசேயிடம், “இன்றுதானே அவர்கள் பாவநிவாரண காணிக்கையையும், தகன காணிக்கையையும் யெகோவா முன்னிலையில் பலியிட்டார்கள். ஆனாலும் இப்படிப்பட்ட வேதனையான நிகழ்வுகள் எனக்கு நேரிட்டிருக்கிறதே. இன்று நான் பாவநிவாரண காணிக்கையைச் சாப்பிட்டிருந்தால் யெகோவா மகிழ்ச்சியடைந்திருப்பாரோ?” என்று கேட்டான்.

  2. அந்தப் பதில் மோசேக்குத் திருப்தியைக் கொடுத்தது.

  3. மீண்டும் யெகோவா மோசேயுடனும் ஆரோனுடனும் பேசி,

  4. யெகோவா மோசேயிடம்,

  5. மோசேயிடமும் ஆரோனிடமும் யெகோவா கூறியதாவது:

  6. யெகோவா மோசேயுடன் பேசிச் சொன்னதாவது:

  7. யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் சொன்னதாவது:

  8. யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் பேசி,

  9. ஆரோனின் இரண்டு மகன்களும் யெகோவாவின் சந்நிதியை நெருங்கியபோது இறந்துபோன பின்பு, யெகோவா மோசேயிடம் பேசினார்.

  10. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “உன் சகோதரன் ஆரோன் திரைக்குப் பின்னால் உள்ள மகா பரிசுத்த இடத்தில் இருக்கும் பெட்டியின்மேல் மூடியிருக்கும் கிருபாசனத்திற்கு முன்னால், தான் நினைத்தபோதெல்லாம் வரக்கூடாது என்று அவனிடம் சொல்; மீறினால் அவன் சாவான். ஏனெனில், கிருபாசனத்தின்மேல் நான் ஒரு மேகத்தில் தோன்றுவேன்.

  11. “இது உங்களுக்கு ஒரு நிரந்தர கட்டளையாய் இருக்கவேண்டும். வருடத்தில் ஒருமுறை இஸ்ரயேலருடைய எல்லா பாவங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யப்படவேண்டும்” என்றார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது செய்யப்பட்டது.

  12. யெகோவா மோசேயிடம்,

  13. யெகோவா மோசேயிடம்,

  14. யெகோவா மோசேயிடம்,

  15. யெகோவா மோசேயிடம்,

  16. யெகோவா மோசேயிடம், “ஆரோனின் மகன்களான ஆசாரியர்களிடம் நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஆசாரியனானவன் தன் மக்களில் சாகும் யாருக்காகவும் சம்பிரதாயப்படி தன்னை அசுத்தமாக்கிக்கொள்ளக் கூடாது.

  17. யெகோவா மோசேயிடம்,

  18. மோசே இவற்றை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும், இஸ்ரயேலர் அனைவருக்கும் சொன்னான்.

  19. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,

  20. யெகோவா மோசேயிடம்,

  21. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:

  22. யெகோவா மோசேயிடம்,

  23. யெகோவா மோசேயிடம்,

  24. யெகோவா மோசேயிடம்,

  25. யெகோவா மோசேயிடம்,