உள்ளடக்கத்திற்குச் செல்க

Gershom

5 வசனங்கள் · 4 குடும்ப உறுப்பினர்கள்

Gershom பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. சிப்போராள் ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது மோசே, “நான் வேற்று நாட்டில் பிறநாட்டினனாய் இருக்கிறேன்” என்று சொல்லி அவனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டான்.

  2. அவனுடைய இரு மகன்களையும் ஏற்றுக்கொண்டான். மோசே, நான் அயல்நாட்டில் ஒரு அயல்நாட்டினர் என்று சொல்லி ஒரு மகனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டிருந்தான்.

  3. மோசேயின் மகன்கள்: கெர்சோம், எலியேசர்.

  4. கெர்சோனின் சந்ததிகள்: செபுயேல் மூத்தவனாயிருந்தான்.

  5. மோசேயின் மகன் கெர்சோமின் வழித்தோன்றலில் வந்த செபுயேல் என்பவன் திரவிய களஞ்சியங்களுக்குப் பொறுப்பதிகாரியாயிருந்தான்.