முழு வேதாகமத்திலிருந்து சீரற்ற வசனங்கள்

TCV 24,671 31,102 இல்
எழுத்து வடிவம்
எழுத்தின் அளவு 100%
எழுத்துரு
யோவானின் திருமுழுக்கு பரலோகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? அதை எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.
மாற்கு 11:30
இயேசுவின் அதிகாரம் கேள்விக்குட்படுத்தப்படுதல்
வசன வரம்பு

உங்கள் அடுத்த வசனத்திற்குப் பொருந்தும்

வசன வரம்பு

உங்கள் அடுத்த வசனத்திற்குப் பொருந்தும்

I. சூழலில் 5,439 பகுதிகள் · 1,189 அதிகாரங்கள்
இந்தப் பகுதி மாற்கு 11:27-33
27 அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார்கள். இயேசு ஆலய முற்றங்களில் நடந்துகொண்டிருக்கையில், தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், யூதரின் தலைவர்களும் அவரிடம் வந்தார்கள்.
+ 6 more verses · மாற்கு 11:27-33
திற
இந்த அதிகாரம் மாற்கு 11
1 அவர்கள் எருசலேமுக்கு அருகில் வந்தார்கள். ஒலிவமலையில் உள்ள பெத்பகே மற்றும் பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்தபோது, அவர் தமது சீடர்கள் இரண்டுபேரை அனுப்பி,
2 “உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்திற்குப் போங்கள். நீங்கள் அதற்குள்ளேப் போகையில், ஒருவரும் ஏறிச் சென்றிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்து இங்கே கொண்டுவாருங்கள்.
3 யாராவது உங்களிடம், ‘ஏன் அதை அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘கர்த்தருக்கு இது வேண்டும், அவர் சீக்கிரமாய் இதைத் திரும்பவும் இங்கே அனுப்பி வைப்பார்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
+ 30 more · மாற்கு 11
திற
III. பிரித்துப் பார் 4 ஆய்வுக் கருவிகள்

இந்தத் தளத்தில் உள்ள ஒவ்வொரு வசனத்திற்கும் பின்னால் ஒரு இலவச பைபிள் ஆய்வுத் தொகுப்பு உள்ளது — Strong's, குறுக்கு குறிப்புகள், Matthew Henry-யின் விரிவுரை, தியானங்கள், தலைப்பு ரீதியான ஆழமான ஆய்வுகள்.

IV. உடன் எடுத்துச் செல் செயலியும் நீட்டிப்பும்