Quotations and Allusions பற்றிய பைபிள் வசனங்கள்: James 2:11, »Do not commit adultery...«
James 2:11, »Do not commit adultery...« பற்றிய வசனங்கள்
கொலைசெய்ய வேண்டாம்.
விபசாரம் செய்யவேண்டாம்.
“விபசாரம் செய்யாதே” என்று சொன்னவர், “கொலை செய்யாதே” என்றும் சொல்லியிருக்கிறார். எனவே நீ விபசாரம் செய்யாவிட்டாலும், கொலை செய்தால், நீ மோசேயின் சட்டத்தை மீறியவனாகின்றாய்.