Quotations and Allusions பற்றிய பைபிள் வசனங்கள்: Hebrews 2:12, »I will declare thy name unto my brethren...«
Hebrews 2:12, »I will declare thy name unto my brethren...« பற்றிய வசனங்கள்
அப்பொழுது நான் என் ஜனங்களுக்கு உம்முடைய பெயரை அறிவிப்பேன், திருச்சபையில் நான் உம்மைத் துதிப்பேன்.
இயேசு அவர்களைக்குறித்து சொல்லுகிறதாவது, “நான் உம்முடைய பெயரை, எனது சகோதரர்களுக்கு அறிவிப்பேன்; திருச்சபையின் முன்னிலையில் உம்முடைய துதிகளைப் பாடுவேன்.”