Quotations and Allusions பற்றிய பைபிள் வசனங்கள்: Luke 23:46, »Father, into thy hands I commend my spirit...«
Luke 23:46, »Father, into thy hands I commend my spirit...« பற்றிய வசனங்கள்
உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்; யெகோவாவே, என் உண்மையின் இறைவனே, என்னை மீட்டுக்கொள்ளும்.
இயேசு உரத்த குரலில், “பிதாவே, உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொல்லி, அவருடைய கடைசி மூச்சைவிட்டார்.