Quotations and Allusions பற்றிய பைபிள் வசனங்கள்: Mark 12:29, »Hear, O Israel; the Lord our God...«
Mark 12:29, »Hear, O Israel; the Lord our God...« பற்றிய வசனங்கள்
இஸ்ரயேலே கேள்: யெகோவாவே நம்முடைய இறைவன், அவர் ஒருவர் மட்டுமே யெகோவா.
அதற்கு இயேசு அவனிடம், “மிக முக்கியமான கட்டளை எது என்றால்: ‘இஸ்ரயேலே கேள், நம்முடைய இறைவனாகிய கர்த்தர், ஒருவரே கர்த்தர்.