Quotations and Allusions பற்றிய பைபிள் வசனங்கள்: Acts 13:35, »Thou shalt not suffer thine Holy One...«
Acts 13:35, »Thou shalt not suffer thine Holy One...« பற்றிய வசனங்கள்
ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்; உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர்.
அப்படியே இது இன்னுமொரு இடத்தில், “ ‘உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர்,’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.