Quotations and Allusions பற்றிய பைபிள் வசனங்கள்: Ephesians 4:26, »Be ye angry, and sin not.«
Ephesians 4:26, »Be ye angry, and sin not.« பற்றிய வசனங்கள்
நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்; நீங்கள் உங்கள் படுக்கையில் இருக்கும்போது, உங்கள் இருதயங்களை ஆராய்ந்து அமைதியாயிருங்கள்.
“நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்”: பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணியட்டும்.