Quotations and Allusions பற்றிய பைபிள் வசனங்கள்: Hebrews 13:6, »The Lord is my helper...«
Hebrews 13:6, »The Lord is my helper...« பற்றிய வசனங்கள்
யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?
எனவே நாமும் மனத்தைரியத்துடன், “கர்த்தர் எனக்கு உதவியாளர்; நான் பயப்படமாட்டேன். மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?” என்று சொல்வோம்.