Quotations and Allusions பற்றிய பைபிள் வசனங்கள்: John 10:34, »Ye are Gods?«
John 10:34, »Ye are Gods?« பற்றிய வசனங்கள்
“ ‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்; நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன்.
“உங்கள் சட்டத்தில், ‘நீங்கள் “தெய்வங்களாய்” இருக்கிறீர்கள்’ என்று எழுதியிருக்கவில்லையா? என இயேசு அவர்களிடம் கேட்டார்.