Quotations and Allusions பற்றிய பைபிள் வசனங்கள்: Matthew 13:35, »I will open my mouth in parables...«
Matthew 13:35, »I will open my mouth in parables...« பற்றிய வசனங்கள்
நான் என் வாயைத் திறந்து உவமைகளால் பேசுவேன்; நான் முற்காலத்து மறைபொருட்களை எடுத்துச்சொல்வேன்.
இறைவாக்கினன் மூலம் கூறப்பட்டவை இவ்வாறு நிறைவேறின: “நான் உவமைக் கதைகளால் என் வாயைத் திறப்பேன். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து மறைபொருளானவைகளைக் கூறுவேன்.”