Quotations and Allusions பற்றிய பைபிள் வசனங்கள்: Matthew 2:15, »Out of Egypt have I called my son.«
Matthew 2:15, »Out of Egypt have I called my son.« பற்றிய வசனங்கள்
“இஸ்ரயேல் சிறுவனாக இருந்தபோதே, நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன்.
அவன் ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தான். இவ்வாறு கர்த்தர் தனது இறைவாக்கினன் மூலம், “எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன்” என்று கூறியிருந்தது நிறைவேறியது.