உள்ளடக்கத்திற்குச் செல்க

The Tribe Of Simeon பற்றிய பைபிள் வசனங்கள்: Bounds of their inheritance with cities and villages

13 வசனங்கள் · 21 அம்சங்கள்

Bounds of their inheritance with cities and villages பற்றிய வசனங்கள்

  1. அப்பட்டணங்களாவன: பெயெர்செபா அல்லது சேபா, மொலாதா,

  2. ஆத்சார்சூவால், பாலா, ஆத்சேம்,

  3. எல்தோலாத், பெத்தூல், ஓர்மா,

  4. சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா,

  5. பெத் லெபாவோத், சருகேன் ஆகிய பதின்மூன்று நகரங்களும், அவற்றின் கிராமங்களுமாகும்.

  6. மேலும் ஆயின், ரிம்மோன், ஏத்தேர், ஆஷான் என்னும் நான்கு நகரங்களும் அவற்றின் கிராமங்களும்,

  7. அதோடு பாலாத்பெயேர் வரையுள்ள இந்தப் பட்டணங்களைச் சுற்றியுள்ள எல்லாக் கிராமங்களும் ஆகும். ராமாத் நெகேப் பாலைவனத்திலுள்ளது. வம்சம் வம்சமாகச் சிமியோன் கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை இவையே.

  8. அவர்கள் பெயெர்செபா, மொலாதா, ஆத்சார்சூவால்,

  9. பில்கா, ஏத்சேம், தோலாத்,

  10. பெத்துயேல், ஓர்மா, சிக்லாகு,

  11. பெத்மார்காபோத், ஆத்சார்சூசிம், பெத்பிரி, சாராயிம் ஆகிய இடங்களில் வாழ்ந்துவந்தனர். தாவீது அரசனாகும்வரை இந்தப் பட்டணங்களெல்லாம் அவர்களுக்குரியதாகவே இருந்தன.

  12. அவற்றுடன் ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆஷான் ஆகிய ஐந்து பட்டணங்களைச் சுற்றியிருந்த கிராமங்களும் ஆகும்.

  13. இந்தப் பட்டணங்களைச் சுற்றியிருந்த கிராமங்கள் பாகால்வரை பரந்திருந்தது. இந்த இடங்களே அவர்களுடைய குடியிருப்புகள். இவர்கள் தங்கள் வம்சாவழி அட்டவணையும் வைத்திருந்தார்கள்: