உள்ளடக்கத்திற்குச் செல்க

Hormah

9 verses

30.8800, 34.6300 கூகுள் வரைபடத்தில் காண்க

"Hormah" என்பதைத் தேடு

Hormah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. அப்பொழுது மலைநாட்டில் வாழ்ந்த அமலேக்கியரும், கானானியரும் கீழே இறங்கிவந்து அவர்களைத் தாக்கி, ஓர்மாவரைக்கும் முறியடித்தார்கள்.

  2. யெகோவா இஸ்ரயேலரின் வேண்டுதலுக்குச் செவிகொடுத்து, கானானியரை அவர்களிடம் ஒப்படைத்தார். அப்பொழுது இஸ்ரயேலர் அவர்களையும், அவர்கள் பட்டணங்களையும் முழுவதும் அழித்தார்கள். அதனால் அவ்விடம், ஓர்மா என்று அழைக்கப்பட்டது.

  3. அப்பொழுது மலைநாட்டில் வாழ்ந்த எமோரியர் உங்களுக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் தேனீக்கள் கூட்டம்போல் உங்களைத் துரத்தி, சேயீரிலிருந்து ஓர்மாவரை உள்ள வழியெல்லாம் உங்களை அடித்து வீழ்த்தினார்கள்.

  4. ஓர்மாவின் அரசன் ஒருவன், ஆராதின் அரசன் ஒருவன்,

  5. எல்தோலாத், கெசீல், ஓர்மா,

  6. எல்தோலாத், பெத்தூல், ஓர்மா,

  7. அதன்பின்பு யூதாவின் மனிதர் தங்கள் சகோதரரான சிமியோனியருடன் சென்று சேப்பாத்தில் வாழ்ந்த கானானியரைத் தாக்கி, அப்பட்டணம் முழுவதையும் அழித்தார்கள். அதனால் அந்த இடம் ஓர்மா என அழைக்கப்பட்டது.

  8. ஓர்மா, கொராசான் ஆத்தாகில் இருந்தவர்களுக்கும்,

  9. பெத்துயேல், ஓர்மா, சிக்லாகு,