The Tribe Of Simeon பற்றிய பைபிள் வசனங்கள்: Strength of, on leaving Egypt
Strength of, on leaving Egypt பற்றிய வசனங்கள்
சிமியோனின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய, இருபது வயதையும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
சிமியோன் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 59,300 பேர்.
அவனுடைய பிரிவின் தொகை 59,300 பேர்.