உள்ளடக்கத்திற்குச் செல்க

The Ox பற்றிய பைபிள் வசனங்கள்: (well favoured,) of years of plenty

3 வசனங்கள் · 73 அம்சங்கள்

"The Ox" என்பதைத் தேடு

(well favoured,) of years of plenty பற்றிய வசனங்கள்

  1. அப்பொழுது கொழுத்ததும், செழிப்பானதுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளியேறி, நாணல்களுக்கிடையில் மேய்ந்து கொண்டிருந்தன.

  2. நல்ல ஏழு பசுக்களும் ஏழு வருடங்கள், நல்ல ஏழு கதிர்களும் ஏழு வருடங்கள்; இவை இரண்டும் ஒரே கனவுதான்.

  3. எகிப்து நாடெங்கும் நிறைவான விளைச்சலுள்ள ஏழு வருடங்கள் வரப்போகின்றன.