உள்ளடக்கத்திற்குச் செல்க

The Ox பற்றிய பைபிள் வசனங்கள்: In the valleys

2 வசனங்கள் · 73 அம்சங்கள்

"The Ox" என்பதைத் தேடு

In the valleys பற்றிய வசனங்கள்

  1. சாரோனில் மேயும் மந்தைகளுக்கு சாரோனியனான சித்ராய் பொறுப்பாய் இருந்தான். பள்ளத்தாக்குகளிலுள்ள மந்தைகளுக்கு அத்லாயின் மகன் சாப்பாத் பொறுப்பாய் இருந்தான்.

  2. என்னைத் தேடும் என் மக்களுக்கு சாரோன் ஆட்டு மந்தைகளின் மேய்ச்சலிடமாகவும், ஆகோர் பள்ளத்தாக்கும் மாட்டு மந்தைகளின் தொழுவமாகவும் இருக்கும்.