The Ox பற்றிய பைபிள் வசனங்கள்: (Unaccustomed to the yoke,) of intractable sinners
(Unaccustomed to the yoke,) of intractable sinners பற்றிய வசனங்கள்
“நான் எப்பிராயீமின் அழுகுரலை நிச்சயமாகக் கேட்டிருக்கிறேன். ‘நீர் என்னை அடங்காத கன்றைப்போல் தண்டித்து பயிற்றுவித்தீர். நான் பயிற்றுவிக்கப்பட்டேன். என்னைப் புதுப்பியும், நான் திரும்பிவருவேன். ஏனெனில், நீரே என் இறைவனாகிய யெகோவா.