உள்ளடக்கத்திற்குச் செல்க

The Ox பற்றிய பைபிள் வசனங்கள்: Herdmen appointed over

2 வசனங்கள் · 73 அம்சங்கள்

"The Ox" என்பதைத் தேடு

Herdmen appointed over பற்றிய வசனங்கள்

  1. அதனால் ஆபிராமின் மந்தை மேய்ப்பர்களுக்கும், லோத்தின் மந்தை மேய்ப்பர்களுக்கும் இடையில் சச்சரவுகள் உண்டாயின. அக்காலத்தில் கானானியரும், பெரிசியரும் அதே நாட்டில் குடியிருந்தார்கள்.

  2. அன்று சவுலின் வேலைக்காரர்களில் ஒருவன் யெகோவாவுக்குமுன் தடுத்து வைக்கப்பட்டிருந்தான். அவன் தோவேக் என்னும் ஏதோமியன். அவன் சவுலின் மேய்ப்பர்களுக்குத் தலைவன்.