The Ox பற்றிய பைபிள் வசனங்கள்: Fallen under its burden to be raised up again
Fallen under its burden to be raised up again பற்றிய வசனங்கள்
உங்கள் அயலானுடைய கழுதையோ, மாடோ வீதியில் விழுந்து கிடப்பதைக் கண்டால், அதைக் காணாததுபோல் இருக்கவேண்டாம். அந்த மிருகத்தைத் தூக்கிவிட அவனுக்கு உதவிசெய்யுங்கள்.