உள்ளடக்கத்திற்குச் செல்க

The Ox பற்றிய பைபிள் வசனங்கள்: (Prepared for a feast,) of the provision of the gospel

2 வசனங்கள் · 73 அம்சங்கள்

(Prepared for a feast,) of the provision of the gospel பற்றிய வசனங்கள்

  1. ஞானம் இறைச்சியைத் தயாரித்து திராட்சை இரசத்தையும் கலந்திருக்கிறது; அது தனது பந்தியையும் ஆயத்தப்படுத்தியிருக்கிறது.

  2. “அவன் இன்னும் சில வேலைக்காரர்களை அனுப்பி, ‘அழைக்கப்பட்டவர்களிடம், நான் என்னுடைய விருந்தை ஆயத்தம் செய்திருக்கிறேன்: சிறப்பான விருந்து உங்களுக்கென்று படைக்கப்பட்டு, எல்லாம் ஆயத்தமாய் இருக்கின்றன. திருமண விருந்துக்கு வாருங்கள் என்று சொல்லுங்கள்’ என்றான்.