உள்ளடக்கத்திற்குச் செல்க

The Tribe Of Asher பற்றிய பைபிள் வசனங்கள்

29 வசனங்கள் · 21 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா.

  2. யெத்தேரின் மகன்கள்: எப்புனே, பிஸ்பா, ஆரா.

  3. உல்லாவின் மகன்கள்: ஆராக், அன்னியேல், ரித்சியா.

  4. ஆசேரின் வழித்தோன்றலாகிய இவர்கள் எல்லோரும் குடும்பங்களின் தலைவர்களும், சிறந்த மனிதர்களும், தைரியமிக்க இராணுவ வீரர்களும், புகழ்பெற்ற தலைவர்களுமாயிருந்தனர். போருக்கு ஆயத்தமாக இருந்தவர்கள் அவர்களுடைய வம்சங்களின்படி கணக்கிடப்பட்டபோது 26,000 பேராயிருந்தனர்.