உள்ளடக்கத்திற்குச் செல்க

Duke பற்றிய பைபிள் வசனங்கள்

33 வசனங்கள் · 2 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. பெயரின்படியும், வம்சத்தின்படியும், நிலப்பரப்பின்படியும் ஏசாவின் வழிவந்த வம்சத்தலைவர்கள்: திம்னா, அல்வா, ஏதேத்,

  2. அகோலிபாமா, ஏலா, பினோன்,

  3. கேனாஸ், தேமான், மிப்சார்,

  4. மக்தியேல், ஈராம் என்பவர்களாகும். அவர்கள் குடியேறிய நாட்டில் அவர்களின் குடியிருப்புகளின்படி ஏதோமின் வம்சத்தலைவர்கள் இவர்களே. இவையே ஏசாவின் வம்சவரலாறு, இவன் ஏதோமியருக்குத் தகப்பன்.

  5. ஆதாத்தும் இறந்தான். ஏதோமின் பிரதானமானவர்கள்: திம்னா, அல்வா, ஏதேத்,

  6. அகோலிபாமா, ஏலா, பினோன்,

  7. கேனாஸ், தேமான், மிப்சார்,

  8. மக்தியேல், ஈராம். இவர்களே ஏதோமின் வம்சத்தலைவர்கள்.