Skip to content

Ezer

5 வசனங்கள் · 11 குடும்ப உறுப்பினர்கள்

Ezer பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. திஷோன், ஏசேர், திஷான். ஏதோமிலிருந்த சேயீரின் இந்த மகன்கள் ஓரியரின் வம்சத்தலைவர்கள் ஆவர்.

  2. ஏசேருடைய மகன்கள்: பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.

  3. திஷோன், ஏசேர், திஷான் என்பவர்கள். இவர்கள் சேயீர் நாட்டில் தங்கள் ஓரியர் வம்சப் பிரிவுகளின்படி வம்சத்தலைவர்களாய் இருந்தார்கள்.

  4. சேயீரின் மகன்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏசேர், திஷான்.

  5. ஏசேருடைய மகன்கள்: பில்கான், சகவான், யாக்கான். திஷானுடைய மகன்கள்: ஊத்ஸ், அரான்.