உள்ளடக்கத்திற்குச் செல்க

The Wind பற்றிய பைபிள் வசனங்கள்: Mighty wind

2 வசனங்கள் · 55 அம்சங்கள்

"The Wind" என்பதைத் தேடு

Mighty wind பற்றிய வசனங்கள்

  1. அப்பொழுது திடீரென பலத்த காற்று வீசுவதுபோன்ற ஒரு முழக்கம் பரத்திலிருந்து வந்து, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

  2. வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பூமியில் விழுந்தன. பலத்த காற்றினால் அத்திமரம் அசைக்கப்படும்போது, பருவம் பிந்திக்காய்த்த அத்திக்காய்கள் விழுவதுபோல், அவை விழுந்தன.