உள்ளடக்கத்திற்குச் செல்க

The Wind பற்றிய பைபிள் வசனங்கள்: Brings forth, out of his treasuries

2 வசனங்கள் · 55 அம்சங்கள்

"The Wind" என்பதைத் தேடு

Brings forth, out of his treasuries பற்றிய வசனங்கள்

  1. அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச் செய்கிறார்; மழையுடன் மின்னலையும் அவர் அனுப்புகிறார், காற்றை தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து வெளியே புறப்படச்செய்கிறார்.

  2. அவர் முழங்கும்போது, வானங்களிலுள்ள திரளான தண்ணீர் இரைகின்றன. அவர் பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணுகிறார். அவர் மழையுடன் மின்னலை அனுப்பி, தமது களஞ்சியங்களிலிருந்து காற்றை வெளியே கொண்டுவருகிறார்.