உள்ளடக்கத்திற்குச் செல்க

The Wind பற்றிய பைபிள் வசனங்கள்: Destroys houses

2 வசனங்கள் · 55 அம்சங்கள்

"The Wind" என்பதைத் தேடு

Destroys houses பற்றிய வசனங்கள்

  1. அப்பொழுது திடீரென வனாந்திரத்திலிருந்து பெருங்காற்று உண்டாகி, வீட்டின் நான்கு மூலைகளையும் மோதியடித்தது. வீடு அவர்கள்மேல் விழுந்ததால் அவர்கள் இறந்துபோனார்கள். நான் மட்டும் தப்பி இதை உமக்குச் சொல்லவந்தேன்” என்றான்.

  2. மழை பெய்தது, வெள்ளம் மேலெழுந்தது, காற்று வீசி வீட்டைத் தாக்கியது, அந்த வீடோ பலத்த சேதத்துடன் இடிந்து விழுந்தது.”