The Wind பற்றிய பைபிள் வசனங்கள்: Calmed by Christ
Calmed by Christ பற்றிய வசனங்கள்
அதற்கு இயேசு, “விசுவாசக் குறைவுள்ளவர்களே! நீங்கள் ஏன் இவ்வளவாய் பயப்படுகிறீர்கள்?” எனக் கேட்டார். பின்பு அவர் எழுந்து காற்றையும் அலைகளையும் கடிந்துகொண்டார். அப்பொழுது மிகுந்த அமைதி உண்டாயிற்று.
அவர்கள் படகில் ஏறியபோது காற்று அமர்ந்து போயிற்று.