The Tribe Of Dan பற்றிய பைபிள் வசனங்கள்: Bounds of its inheritance
Bounds of its inheritance பற்றிய வசனங்கள்
ஏழாவது சீட்டு வம்சம் வம்சமாக தாண் கோத்திரத்திற்கு விழுந்தது.
அவர்களுக்குக் கிடைத்த சொத்துரிமை: சோரா, எஸ்தாவோல், இர்ஷெமேஸ்,
சாலாபீன், ஆயலோன், இத்லா,
ஏலோன், திம்னா, எக்ரோன்,
எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,
யெகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,
மேயார்கோன், ராக்கோன் யோப்பாவுக்கு எதிரே உள்ள பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.