உள்ளடக்கத்திற்குச் செல்க

Micah

8 வசனங்கள் · 5 குடும்ப உறுப்பினர்கள்

இவ்வாறும் அறியப்படுகிறார்: Micha

Micah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. இந்த ஐந்து மனிதர்கள் மீகாவின் வீட்டிற்குள்ளே சென்று செதுக்கிய சிலையையும், ஏபோத்தையும், மற்ற தெய்வங்களையும், வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுப்பதைக்கண்ட பூசாரி, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.

  2. அந்த மனிதர்கள் மீகாவின் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம் போய்க்கொண்டிருக்கையில், மீகாவின் அயல் வீட்டார் அழைக்கப்பட்டு, தாண் மக்களைப் பின்தொடர்ந்து நெருங்கி வந்தார்கள்.

  3. இறைவனின் ஆலயம் சீலோவில் இருந்த காலமெல்லாம் அவர்கள் மீகா உருவாக்கிய விக்கிரகங்களைத் தொடர்ந்து பின்பற்றி வந்தார்கள்.

  4. மேவிபோசேத்துக்கு மீகா என்னும் பெயருடைய வாலிபனான ஒரு மகன் இருந்தான். சீபாவின் குடும்பத்தார் அனைவரும் மேவிபோசேத்துக்கு பணியாட்களாயிருந்தார்கள்.

  5. யோனத்தானின் மகன்: மேரிபால்; இவன் மீகாவின் தகப்பன்.

  6. மீகாவின் மகன்கள்: பித்தோன், மெலெக், தரேயா, ஆகாஸ்.

  7. யோனத்தானின் மகன்: மேரிபால்; இவன் மீகாவின் தகப்பன்.

  8. மீகாவின் மகன்கள்: பித்தோன், மெலெக், தரேயா, ஆகாஸ்.