The First Temple பற்றிய பைபிள் வசனங்கள்: The sanctuary or greater house
The sanctuary or greater house பற்றிய வசனங்கள்
ஆலயத்தின் பிரதான மண்டபத்தை தேவதாரு பலகையால் மூடி அழகுபடுத்தி, அதையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடினான். அதைப் பேரீச்சமர வடிவங்களாலும், சங்கிலி வடிவங்களாலும் அலங்கரித்தான்.