The First Temple பற்றிய பைபிள் வசனங்கள்: Ceiled with fir wood and gilt
Ceiled with fir wood and gilt பற்றிய வசனங்கள்
ஆலயத்தின் பிரதான மண்டபத்தை தேவதாரு பலகையால் மூடி அழகுபடுத்தி, அதையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடினான். அதைப் பேரீச்சமர வடிவங்களாலும், சங்கிலி வடிவங்களாலும் அலங்கரித்தான்.