The First Temple பற்றிய பைபிள் வசனங்கள்: Built without the noise of hammers, axe, or any tool
Built without the noise of hammers, axe, or any tool பற்றிய வசனங்கள்
ஆலயம் கட்டுவதற்கு கற்குகையில் செதுக்கப்பட்ட கற்பாளங்களே பயன்படுத்தப்பட்டன. அது கட்டப்படும்போது, ஆலயம் கட்டப்படும் இடத்தில் சுத்தியலோ, உளியோ, வேறு எந்த இரும்பு ஆயுதமோ பயன்படுத்தும் சத்தம் கேட்கப்படவில்லை.