The First Temple பற்றிய பைபிள் வசனங்கள்: Appointed as a house of sacrifice
Appointed as a house of sacrifice பற்றிய வசனங்கள்
அப்பொழுது இரவில் யெகோவா சாலொமோனுக்குத் காட்சியளித்து சொன்னதாவது: “நான் உனது விண்ணப்பத்தைக் கேட்டேன்; இந்த இடத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன்.