Tabernacle பற்றிய பைபிள் வசனங்கள்: First reared, on the first day of the second year after the exodus
First reared, on the first day of the second year after the exodus பற்றிய வசனங்கள்
“நீ சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தை, முதலாம் மாதம், முதலாம் நாளில் நிறுவவேண்டும்.
இவ்விதமாக எகிப்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் முதலாம் மாதம் முதல் நாளன்று, இறைசமுகக் கூடாரம் அமைக்கப்பட்டது.