Tabernacle பற்றிய பைபிள் வசனங்கள்: The journeys of Israel regulated by the cloud on
The journeys of Israel regulated by the cloud on பற்றிய வசனங்கள்
இஸ்ரயேலரின் பயணங்கள் எல்லாவற்றிலும், இறைசமுகக் கூடாரத்திற்கு மேலுள்ள மேகம் மேலே எழும்பும்போது, அவர்கள் புறப்படுவார்கள்.
மேகம் மேலே எழும்பாதிருந்தால், அது மேலே எழும்பும்வரை புறப்படாதிருப்பார்கள்.