உள்ளடக்கத்திற்குச் செல்க

Rain பற்றிய பைபிள் வசனங்கள்: The rainbow often appears during

2 வசனங்கள் · 65 அம்சங்கள்

"Rain" என்பதைத் தேடு

The rainbow often appears during பற்றிய வசனங்கள்

  1. நான் பூமிக்கு மேலாக மேகங்களை வரப்பண்ணுகையில், அம்மேகங்களில் வானவில் தோன்றும்போதெல்லாம்,

  2. மழைபெய்யும் நாளில் மேகங்களில் உள்ள வானவில்லின் தோற்றத்தைப்போல, அவரைச் சுற்றியுள்ள பிரகாசமும் இருந்தது. இது யெகோவாவின் மகிமையின் சாயலின் தோற்றம், நான் அதைக் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; பேசுகிற ஒருவரின் குரலையும் கேட்டேன்.