Rain பற்றிய பைபிள் வசனங்கள்: After long drought in Ahab's reign
After long drought in Ahab's reign பற்றிய வசனங்கள்
அதற்கிடையில் வானம் மேகங்களினால் கருத்து, காற்று எழும்பி, பெருமழை வேகமாகப் பெய்தது. ஆகாப் தேரில் ஏறி யெஸ்ரயேலுக்கு விரைந்து போனான்.