Rain பற்றிய பைபிள் வசனங்கள்: Of the doctrine of faithful ministers
Of the doctrine of faithful ministers பற்றிய வசனங்கள்
என் போதனை மழைபோலப் பெய்யட்டும். என் வார்த்தைகள் பனிபோல் இறங்கட்டும், அவை பசும்புல்மேல் மழைத்தூறல் போலவும், இளஞ்செடிகளின் மேல் பெருமழைபோலவும் பெய்யட்டும்.