Rain பற்றிய பைபிள் வசனங்கள்: Not sent upon the earth immediately after creation
Not sent upon the earth immediately after creation பற்றிய வசனங்கள்
இறைவனாகிய யெகோவா பூமியில் மழையை அனுப்பாதிருந்ததினால், பூமியில் எந்தப் புதரும் இன்னும் காணப்படவுமில்லை, எந்த செடிகளும் இன்னும் முளைத்திருக்கவும் இல்லை; நிலத்தைப் பண்படுத்தவும் யாரும் இருக்கவில்லை.