Cities பற்றிய பைபிள் வசனங்கள்: Often fortified by art
Often fortified by art பற்றிய வசனங்கள்
ரெகொபெயாம் எருசலேமில் வாழ்ந்து, யூதாவில் பாதுகாப்பிற்கென பட்டணங்களைக் கட்டினான்.
பெத்லெகேம், ஏத்தாம், தெக்கோவா,
பெத்சூர், சோக்கோ, அதுல்லாம்,
காத், மரேஷா, சீப்,
அதோராயீம், லாகீசு, அசேக்கா,
சோரா, ஆயலோன், எப்ரோன் ஆகிய அரணான பட்டணங்களை பென்யமீனிலும் யூதாவிலும் கட்டினான்.