உள்ளடக்கத்திற்குச் செல்க
யாத்திராகமம் 19:1-2

இஸ்ரவேல் சீனாய் மலைக்கு வருதல்

யாத்திராகமம் 19:1-2
1
இஸ்ரயேலர் எகிப்தைவிட்டு வெளியேறிய மூன்றாம் மாதம் முடிந்த அதே நாளில், அவர்கள் சீனாய் பாலைவனத்தை வந்தடைந்தார்கள்.
2
ரெவிதீமைவிட்டுப் புறப்பட்டபின் அவர்கள் சீனாய் பாலைவனத்துக்குள் வந்தார்கள். இஸ்ரயேலர் மலைக்கு முன்பாக உள்ள அந்த பாலைவனத்தில் முகாமிட்டார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options