உள்ளடக்கத்திற்குச் செல்க

Time பற்றிய பைபிள் வசனங்கள்: Days

3 வசனங்கள் · 44 அம்சங்கள்

"Time" என்பதைத் தேடு

Days பற்றிய வசனங்கள்

  1. படிப்படியாக தண்ணீர் வற்றத் தொடங்கியது. நூற்று ஐம்பது நாட்களுக்குப்பின் தண்ணீர் மட்டம் குறைந்தது.

  2. அவனுடைய மகன்கள் ஒவ்வொருவரும், தன்தன் வீட்டில் முறையே விருந்து கொடுப்பது வழக்கம். அத்துடன் தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களுடன் விருந்துக்கு அழைப்பார்கள்.

  3. எங்கள் அன்றாட ஆகாரத்தை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.