Time பற்றிய பைபிள் வசனங்கள்: Beginning of
Beginning of பற்றிய வசனங்கள்
ஆரம்பத்தில் இறைவன் வானங்களையும் பூமியையும் படைத்தார்.
அதன்பின் இறைவன், “வானவெளியில் ஒளிச்சுடர்கள் உண்டாகட்டும், அவை இரவிலிருந்து பகலைப் பிரிக்கட்டும்; அவை பூமியில் பருவகாலங்களையும், நாட்களையும், வருடங்களையும் குறிக்கும் அடையாளங்களாகவும்,