உள்ளடக்கத்திற்குச் செல்க

Time பற்றிய பைபிள் வசனங்கள்: The ancient time

1 வசனம் · 44 அம்சங்கள்

"Time" என்பதைத் தேடு

The ancient time பற்றிய வசனங்கள்

  1. நடக்கப்போவது என்ன? சொல்லுங்கள்; ஒன்றுகூடி ஆலோசித்து அதை அறிவியுங்கள். வெகுகாலத்திற்குமுன் இதை முன்னறிவித்தவர் யார்? ஆதியிலிருந்தே அதை அறிவித்தவர் யார்? அது யெகோவாவாகிய நான் அல்லவோ! என்னையன்றி வேறே இறைவன் இல்லை. நீதியான ஒரு இறைவன், ஒரு இரட்சகர்; என்னையன்றி வேறொருவரில்லை.