உள்ளடக்கத்திற்குச் செல்க

The Vine பற்றிய பைபிள் வசனங்கள்: Sometimes cast its fruit before it came to perfection

2 வசனங்கள் · 42 அம்சங்கள்

"The Vine" என்பதைத் தேடு

Sometimes cast its fruit before it came to perfection பற்றிய வசனங்கள்

  1. அவன் பழுக்கும் முன்னமே பழம் உதிர்ந்துபோன திராட்சைக் கொடியைப்போலவும், பூக்கள் உதிர்கின்ற ஒலிவமரத்தைப் போலவும் இருப்பான்.

  2. உங்கள் பயிர்களைப் பூச்சி புழுக்கள் தின்று விடாமலும், உங்கள் தோட்டங்களிலுள்ள திராட்சைக் கொடிகளிலிருந்து காய்கள் உதிராமலும் காத்துக்கொள்வேன்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.