The Vine பற்றிய பைபிள் வசனங்கள்: Eaten fresh from the tree
Eaten fresh from the tree பற்றிய வசனங்கள்
உங்கள் அயலானுடைய திராட்சைத் தோட்டத்திற்குள்போனால், விரும்பிய அளவு திராட்சைப் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். ஆனால் ஒன்றையும் உங்கள் கூடையில் எடுத்துக்கொண்டு போகவேண்டாம்.