உள்ளடக்கத்திற்குச் செல்க

The Vine பற்றிய பைபிள் வசனங்கள்: Frequently injured by hail and frost

3 வசனங்கள் · 42 அம்சங்கள்

Frequently injured by hail and frost பற்றிய வசனங்கள்

  1. அவர் அவர்களுடைய திராட்சைக் கொடிகளை பனிக்கட்டி மழையாலும், அவர்களுடைய காட்டத்தி மரங்களை கல்மழையாலும் அழித்தார்.

  2. அவர் அவர்களுக்கு மழைக்குப் பதிலாக கல்மழையை மின்னலுடன் அவர்களுடைய நாடெங்கிலும் வரச்செய்தார்.

  3. அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும், அத்திமரங்களையும் வீழ்த்தி, அவர்களுடைய நாட்டிலிருந்த மரங்களை முறித்தார்.