The Vine பற்றிய பைபிள் வசனங்கள்: The dwarf and spreading vine particularly esteemed
The dwarf and spreading vine particularly esteemed பற்றிய வசனங்கள்
அது துளிர்த்து, தாழ்ந்து படரும் திராட்சைக்கொடியாகியது. அதன் கிளைகள் அக்கழுகுக்கு நேராகத் திரும்பின. அதன் வேர்கள் கீழ்நோக்கிப் போனது. இவ்விதமாய் அது ஒரு திராட்சைக்கொடியாகி கிளைகளைவிட்டுச் செழிப்பான கொப்புகளைப் படரவிட்டது.